சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மின்சாரம் தாக்கி மேஸ்திரி பலி

Added : நவ 29, 2019
Share
Advertisement
நாமக்கல்: நாமக்கல், வேலகவுண்டம்பட்டியை சேர்ந்தவர் பெரியசாமி, 43; கட்டட மேஸ்திரி. இவர், ஏ.எஸ்.,பேட்டையில் வீடு கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தார். நேற்று, மூன்றாவது மாடியில் கான்கிரீட் கலவைபோடும் பணி நடந்தது. இதற்கான இரும்பு ரோப் கட்டி கலவையை மாடிக்கு அனுப்பினர். இந்த பணி முடிந்த பிறகு, மாலை, 4:00 மணியளவில் இரும்பு ரோப்பை கழற்றும் பணியில் பெரியசாமி ஈடுபட்டார். அப்போது,

நாமக்கல்: நாமக்கல், வேலகவுண்டம்பட்டியை சேர்ந்தவர் பெரியசாமி, 43; கட்டட மேஸ்திரி. இவர், ஏ.எஸ்.,பேட்டையில் வீடு கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தார். நேற்று, மூன்றாவது மாடியில் கான்கிரீட் கலவைபோடும் பணி நடந்தது. இதற்கான இரும்பு ரோப் கட்டி கலவையை மாடிக்கு அனுப்பினர். இந்த பணி முடிந்த பிறகு, மாலை, 4:00 மணியளவில் இரும்பு ரோப்பை கழற்றும் பணியில் பெரியசாமி ஈடுபட்டார். அப்போது, அருகில் சென்ற மின்சார ஒயர் மீது ரோப் உரசியதாக கூறப்படுகிறது. மின்சாரம் தாக்கி பெரியசாமி தூக்கி வீசப்பட்டார். பலத்த தீக்காயம் அடைந்தவரை சக தொழிலாளர்கள் மீட்டு, நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X