'குடி'மகன்கள் அட்டகாசம்: பெண்கள் அச்சம்

Added : நவ 29, 2019
Advertisement

பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் அடுத்த, ஓடப்பள்ளி தடுப்பணைக்கு செல்லும் சாலையோரத்தில் அமர்ந்து, 'குடி'மகன்கள் மது அருந்துகின்றனர். ஒவ்வொரு மரத்தடியிலும் குடிமகன்கள் கும்பலாக உள்ளனர். காலி பாட்டில்களை சாலையிலேயே உடைக்கின்றனர். இதனால், வாகன ஓட்டிகளும் பாதிக்கப்படுகின்றனர். பெண்கள் சாலையில் செல்லவே தயக்கமடைகின்றனர். தற்போது இந்த பகுதி, 'குடி'மகன்களின் கூடாரமாக மாறிவிட்டது. எனவே, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து, பலமுறை புகார் கொடுத்தும் பலனில்லை என, மக்கள் கூறுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X