சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அறிவாலயத்திற்கு மிரட்டல் விடுத்தவர் கைது

Added : நவ 29, 2019 | கருத்துகள் (5)
Share
Advertisement
சென்னை: சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகத்திற்கு நேற்று (நவ.,28) வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதனையடுத்து அங்கு தீவிர சோதனை நடந்தது. இந்நிலையில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக தி.நகரை சேர்ந்த கணேசன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி

சென்னை: சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகத்திற்கு நேற்று (நவ.,28) வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதனையடுத்து அங்கு தீவிர சோதனை நடந்தது. இந்நிலையில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக தி.நகரை சேர்ந்த கணேசன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sridhar - Chennai,இந்தியா
29-நவ-201916:53:08 IST Report Abuse
sridhar ஆசை காட்டி மோசம் செய்தவரை கடுமையாக தண்டியுங்கள். சே , எவ்வளவு எதிர்பார்த்தோம்..
Rate this:
Cancel
Abdul Rahman - Madurai,இந்தியா
29-நவ-201915:01:41 IST Report Abuse
Abdul Rahman தீயமுகவே முன்வந்து சொறிவாலயம் பஞ்சமி நிலத்தை ஆணையத்திடம் ஒப்படைப்பது நல்லது. இந்த அசிங்கம் எல்லாம் தேவையா?
Rate this:
Rajasekar D - Kudanthai,இந்தியா
29-நவ-201920:31:16 IST Report Abuse
Rajasekar Dநல்லா கூவு ....
Rate this:
Cancel
29-நவ-201914:39:34 IST Report Abuse
பச்சையப்பன் எங்கள் முத்தமிழ் வித்தவர் ஆட்சியில் அமைதிப் பூங்காவாக இருந்த தமிழகம் இன்று அராஜகப் பூங்காவாக மாறிவிட்டது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X