மதுரை: உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்துள்ள உத்தரவில், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம், சாட்சிகளை வீடியோ, ஆடியோ பதிவு செய்ய வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கக்கூடிய வழக்குகளிலும் இந்த நடைமுறை பின்பற்றப்பட வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை 3 மாதத்திற்குள் தமிழக அரசு செய்துதர வேண்டும், என உத்தரவிட்டது.
Advertisement