பொது செய்தி

தமிழ்நாடு

37வது மாவட்டமாக செங்கல்பட்டு உதயம்

Updated : நவ 29, 2019 | Added : நவ 29, 2019 | கருத்துகள் (1)
Advertisement
செங்கல்பட்டு, மாவட்டம், உதயம், காஞ்சிபுரம்

சென்னை : காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து பிரிந்து தமிழகத்தின் 37வது மாவட்டமாக செங்கல்பட்டு மாவட்டம் இன்று (நவ.,29) உதயமானது. வேண்பாக்கம் கிராமத்தில் நடந்த விழாவில் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாக பணிகளை முதல்வர் பழனிசாமி துவங்கி வைத்தார். விழாவில் துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம், பல்லாவரம், மதுராந்தகம், திருப்போரூர், செய்யூர், வண்டலூர் (புதிது), திருக்கழுக்குன்றம் ஆகிய தாலுகாக்கள் செயல்பட உள்ளன. மேலும், மதுராந்தகம், தாம்பரம், செங்கல்பட்டு என 3 வருவாய் கோட்டங்களும் உள்ளன. இந்த மாவட்டத்தில் தாம்பரம், செங்கல்பட்டு, பல்லாவரம், மதுராந்தகம், செய்யூர், திருப்போரூர் என 6 சட்டப்பேரவை தொகுதிகள் வருகின்றன. ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் மக்களவை தொகுதிகளில் பாதியும் செங்கல்பட்டு மாவட்டத்திற்குள் வருகின்றன.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
29-நவ-201916:00:20 IST Report Abuse
Endrum Indian உடனே நாளை முதல் மும்மாரி பொழியும் அப்படித்தானே???கவுன்சிலர் ஆக்குவார்கள் கமிஷனுக்காக இது ஒன்று தான் இந்த புது மாவட்ட ஆதாயம் அரசியல்வாதிகளுக்கு, மக்களுக்கு ஆதாயம் ஒன்றும் இல்லவே இல்லை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X