அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஏழைகளுக்கு கொசு வலை: இபிஎஸ்

Updated : நவ 29, 2019 | Added : நவ 29, 2019 | கருத்துகள் (7)
Advertisement
Tamilnadu, CM, EPS, Palanisamy, தமிழ்நாடு, முதல்வர், இபிஎஸ், பழனிசாமி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட தொடக்க விழாவில் முதல்வர் பழனிசாமி பேசுகையில், உள்ளாட்சி தேர்தலை அதிமுக நிறுத்தியுள்ளதாக ஸ்டாலின் பொய் சொல்கிறார். திமுக தான் தேர்தலை நிறுத்த நீதிமன்றம் சென்றுள்ளது.
தமிழக அரசின் திட்டங்களுக்கு சிலர் முட்டுக்கட்டை போடுகின்றனர். கொசுவலை கொடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும். மாமல்லபுரத்தை சுற்றிப்பார்க்க சுற்றுலா பேருந்து இயக்கப்படும், என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SSivakumar -  ( Posted via: Dinamalar Android App )
29-நவ-201919:32:11 IST Report Abuse
SSivakumar யாரெல்லாம் ஏழை என்று தமிழக அரசு முதல்வர் சொல்கிறார்
Rate this:
Share this comment
Cancel
Sri,India - India,இந்தியா
29-நவ-201918:30:53 IST Report Abuse
 Sri,India கொசு தொல்லை தாங்க முடியவில்லை . கொசு வலை வாங்க தமிழக அரசு ரூ . பத்தாயிரம் கோடிகளை "ஒதுக்குமே "??
Rate this:
Share this comment
kumzi - trichy,இந்தியா
30-நவ-201900:14:19 IST Report Abuse
kumziஉன்ன மாதிரி ஓசி குவாட்டர் தொல்ல தா தாங்க முடியல...
Rate this:
Share this comment
Ray - Chennai,இந்தியா
30-நவ-201913:54:38 IST Report Abuse
Rayகடை தேங்காய் வழி பிள்ளையார் னு எதோ சொல்வாங்க...
Rate this:
Share this comment
Cancel
N.DURAI - trivandrum,இந்தியா
29-நவ-201917:49:51 IST Report Abuse
N.DURAI உள்ளாட்சி தேர்தலை அதிமுக நிறுத்தியுள்ளதாக ஸ்டாலின் பொய் சொல்கிறார். திமுக தான் தேர்தலை நிறுத்த நீதிமன்றம் சென்றுள்ளது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X