பொது செய்தி

தமிழ்நாடு

சுங்கச்சாவடி பணியாளர்கள் போராட்டம்

Added : நவ 29, 2019 | கருத்துகள் (4)
Advertisement
சுங்கச்சாவடி பணியாளர்கள் போராட்டம்

ஆத்தூர்: சேலம் - உளுந்தூர்பேட்டை நான்கு வழிச்சாலையில் மேட்டுப்பட்டி, நத்தக்கரை வீரசோழபுரம் ஆகிய 3 சுங்கச்சாவடிகள் உள்ளன. இங்கு பணிபுரியும் சுங்கச்சாவடி ஊழியர்கள் சம்பளம் நிலுவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வந்தனர். ஆனால் சுங்கச்சாவடி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால் இன்று (நவ.,29) மதியம் 12.40 மணி முதல் சுங்கச்சாவடி பணியாளர்கள் வாகன கட்டண வசூல் பணிகளில் ஈடுபடவில்லை.
இதனால் இவ்வழியாக செல்லும் வாகனங்கள் சுங்க கட்டணம் செலுத்தாமல் சென்று வருகின்றன. அதேபோல் நாமக்கல் கிருஷ்ணகிரி என மொத்தம் ஐந்து சுங்கச்சாவடிகளில் போராட்டம் நடந்து வருகிறது இந்த 5 சுங்கச் சாவடிகளும், ரிலையன்ஸ் நிர்வாகப் பொறுப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Harinathan Krishnanandam - Chennai,இந்தியா
01-டிச-201915:18:23 IST Report Abuse
Harinathan Krishnanandam நாட்டில் மக்களின் வாழ்நாள் அதிகரித்து 80 90 என்று அதிகரித்து வருவதால் மயானத்தில் வெட்டியான்களின் வேலை குறைந்ததுடன் அவர்களை சார்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்பும் குறைந்து விடும் என்று நாடு தழுவிய போராட்டம் அடுத்த மாதம் நடைபெறும் என்று வெட்டியான்களின் சங்கம் அறிவித்து உள்ளது
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
29-நவ-201921:37:25 IST Report Abuse
Natarajan Ramanathan வசூலாகும் பணத்தில் சம்பள தொகையை எடுத்துக் கொண்டு மீதம் இருப்பதை வங்கியில் கட்ட வேண்டியதுதான்.
Rate this:
Share this comment
Cancel
SESHASAYEE S - TIRUCHIRAPALLI,இந்தியா
29-நவ-201921:01:49 IST Report Abuse
SESHASAYEE S பலருக்கு சுங்கசாவடி கெடுபிடியினால் கஷ்டங்கள் ஏற்பட்டு இருக்கலாம். அவர்கள் அவர்கள் வேலையைத்தான் செய்தார்கள். அவர்களுக்கு சம்பளமும் மற்ற பயன்களையும் கொடுக்கவேண்டியதுதான் முறை. மற்றும் டிசம்பர் 1 முதல் பாஸ்ட் டிராக் அமல் ஆனால் வேலை இழப்பும் இருக்கும். தொழிலாளிகள் காக்கப்பட வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X