சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : நவ 29, 2019
Share
Advertisement
அறிவியல் ஆயிரம்குடிநீர் பற்றாக்குறைஉலகின் மிகப்பெரிய காடு அமேசான். இது தென் அமெரிக்காவின் பிரேசில், பெரு, கொலம்பியா, வெனிசுலா, ஈகுவடார், பொலிவியா, கயானா, சுரிநாம், பிரான்ஸ் உள்ளிட்ட ஒன்பது நாடுகளில் பரவி உள்ளது. இதன் பரப்பளவு 55 லட்சம் சதுர கி.மீ. அமேசான் காடுகளின் தென் மேற்கு பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயின் காரணமாக, வெளியேறும் கார்பன்-டை-ஆக்சைடு வாயுவால் ஆல்ப்ஸ்

அறிவியல் ஆயிரம்

குடிநீர் பற்றாக்குறை


உலகின் மிகப்பெரிய காடு அமேசான். இது தென் அமெரிக்காவின் பிரேசில், பெரு, கொலம்பியா, வெனிசுலா, ஈகுவடார், பொலிவியா, கயானா, சுரிநாம், பிரான்ஸ் உள்ளிட்ட ஒன்பது நாடுகளில் பரவி உள்ளது. இதன் பரப்பளவு 55 லட்சம் சதுர கி.மீ. அமேசான் காடுகளின் தென் மேற்கு பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயின் காரணமாக, வெளியேறும் கார்பன்-டை-ஆக்சைடு வாயுவால் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் உள்ள பனிப்பாறைகள் உருகும் வாய்ப்புள்ளதாகவும், இதனால் அப்பகுதியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயமும் உள்ளது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தகவல் சுரங்கம்

உலகில் பெரியது


துணை ராணுவப்படைகளில் ஒன்று மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்.,). இது 1939ல் உருவாக்கப்பட்டது. இது உலகின் பெரிய துணை ராணுவப்படையாக திகழ்கிறது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. வன்முறைகளின் போது மாநிலங்களில் சட்டம் - ஒழுங்கை கட்டுப்படுத்தி அமைதியை நிலைநாட்டும் பணியில் ஈடுபடுகிறது. லோக்சபா மற்றும் மாநில சட்டசபை தேர்தல்களை, அமைதியான முறையில் நடத்துவதில் இப்படை பெரிதும் பங்கு வகிக்கிறது. இதில் 3.13 லட்சம் வீரர்கள் உள்ளனர். இதில் பெண்களும் அடங்குவர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X