பொது செய்தி

தமிழ்நாடு

டிச.,15 முதல் பாஸ்ட் டேக் முறை கட்டாயம்

Added : நவ 29, 2019 | கருத்துகள் (2)
Advertisement
 டிச.,15,  முதல், பாஸ்ட் டேக், முறை, கட்டாயம்

புதுடில்லி: வரும் 15-ம் தேதி முதல் சுங்கச்சாவடிகளில் பாஸ்ட்டேக் முறையை கட்டாய மாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பாஸ்ட்டேக் முறை அமல்படுத்தப்பட உள்ளது. இதன்படி வாகன உரிமையாளர்கள் தேவைக்கேற்ப கட்டணத்தை முன் கூட்டியே செலுத்தி தனி அடையாள ஸ்டிக்கரை பெற்று கொள்ள வேண்டும். தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள 48 சுங்கச்சாவடிகளிலும் பாஸ்ட்டேக் முறை அமல்படுத்தப்பட உள்ளது.


முன்னதாக வரும் 1-ம் தேதி முதல் இந்த பாஸ்ட்டேக் முறை கட்டாயம் அமல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் இந்த பாஸ்ட்டேக் முறையை அமல்படுத்துவதை வரும் 15-ம் தேதிக்கு ஒத்திவைத்து உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
03-டிச-201912:45:22 IST Report Abuse
Malick Raja சுங்கச்சாவடிகள் நாடு முழுவதும் ஒழிக்கப்படவேண்டிய ஒன்று .. அடிப்படை அறிவற்ற வரிவிதிப்பு ..அநியாயமாக வரிகள் வாங்கும் எந்த ஒருநாடும் வளர்ச்சியடைய வாய்ப்பே இல்லை ..
Rate this:
Share this comment
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
03-டிச-201911:44:29 IST Report Abuse
Malick Raja First, we have to dismiss the nonsense Toll..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X