அரசியல் செய்தி

தமிழ்நாடு

பிரதமர் மோடிக்கு வாசன் கோரிக்கை

Added : நவ 29, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை, த.மா.கா., தலைவர் வாசனின் அறிக்கை:இந்தியாவிற்கு வந்துள்ள, இலங்கை அதிபர் கோத்தபயா ராஜபக்சேவிடம், பிரதமர் மோடி, இலங்கையில் வாழும் சிங்களர்களுக்கு உள்ளது போல, அங்குள்ள தமிழர்களுக்கும் பாதுகாப்பு கிடைக்க வேண்டும் என்பதை, வலியுறுத்த வேண்டும். ஈழத் தமிழர்கள் வாழும் பகுதியில் உள்ள ராணுவத்தை, உடனே விலக்கி கொள்ளும்படி கேட்க வேண்டும். இலங்கையில், சிங்களர்களும்,
 பிரதமர் மோடிக்கு வாசன் கோரிக்கை

சென்னை, த.மா.கா., தலைவர் வாசனின் அறிக்கை:இந்தியாவிற்கு வந்துள்ள, இலங்கை அதிபர் கோத்தபயா ராஜபக்சேவிடம், பிரதமர் மோடி, இலங்கையில் வாழும் சிங்களர்களுக்கு உள்ளது போல, அங்குள்ள தமிழர்களுக்கும் பாதுகாப்பு கிடைக்க வேண்டும் என்பதை, வலியுறுத்த வேண்டும். ஈழத் தமிழர்கள் வாழும் பகுதியில் உள்ள ராணுவத்தை, உடனே விலக்கி கொள்ளும்படி கேட்க வேண்டும். இலங்கையில், சிங்களர்களும், தமிழர்கள் உள்ளிட்ட மற்ற சமுதாயத்தினரும், ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை ஏற்படுத்த வேண்டிய கடமை, இலங்கை அரசுக்கு இருக்கிறது. இதை, பிரதமர் மோடி, இலங்கை அதிபரிடம் தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு, வாசன் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s.rajagopalan - chennai ,இந்தியா
30-நவ-201912:35:20 IST Report Abuse
s.rajagopalan அடேடே நீங்க பேப்பரெல்லாம் படிக்கிறீங்களா ? மீண்டும் துவங்குங்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X