பொது செய்தி

தமிழ்நாடு

மாகாளியம்மன் கோவிலில் கும்பாபி

Added : நவ 29, 2019
Advertisement

சூலுார்:சூலுார் அடுத்த முத்துக்கவுண்டன்புதுாரில் உள்ள, ஸ்ரீமாகாளியம்மன் கோவில் பழமையானது. இங்கு, விமானம் செப்பனிடுதல், வர்ணம் பூசுதல் உள்ளிட்ட திருப்பணிகள் நடந்தன. நேற்று மாலை, விநாயகர் வழிபாட்டுடன் கும்பாபிேஷக விழா துவங்கியது. தொடர்ந்து, காப்பு கட்டுதல், புனித நீர் கலசங்கள் வழிபாடு, முதல் கால ஹோமம் மற்றும் தீபாராதனைகள் நடந்தன.இன்று இரு கால ேஹாமங்கள் முடிந்து, யந்திரங்கள் பிரதிஷ்டை மற்றும் அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நடக்கின்றன. நாளை காலை, 9:30 மணிக்கு, விமானம், பரிவாரங்கள் மற்றும் ஸ்ரீமாகாளியம்மனுக்கு கும்பாபிேஷகம் நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X