சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ம.தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம்

Added : நவ 29, 2019
Advertisement

சூலுார்:இலங்கை அதிபர் கோத்தபயா ராஜபக்சேவின் இந்திய வருகையை கண்டித்தும், அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்தும், புறநகர் மாவட்ட ம.தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சூலுாரில் நேற்று நடந்தது.மாவட்ட துணை செயலாளர் கருணாநிதி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் குகன்மில் செந்தில், நடராஜ் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X