கழிவுநீர் தேக்கம்

Added : நவ 29, 2019
Share
Advertisement
பொள்ளாச்சி, சின்னாம்பாளையம் - டி.கோட்டாம்பட்டி ரோடு, கதிரவன் நகர் ரோட்டில், கழிவுநீர், மழைநீருடன் தேங்கி நிற்பதால், தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.ஆர்.தேவதாஸ்,பொள்ளாச்சி.தெருநாய்கள் தொல்லைபொள்ளாச்சி, மகாலிங்கபுரம் போலீஸ் ஸ்டேஷன் அருகே, தெருநாய்கள் அதிக அளவில் உள்ளன. நாய்கள் ரோட்டில் குறுக்கிடுவதால் விபத்துக்கள் ஏற்படுகிறது.வே.கார்த்தி,பொள்ளாச்சி.சாக்கடை

பொள்ளாச்சி, சின்னாம்பாளையம் - டி.கோட்டாம்பட்டி ரோடு, கதிரவன் நகர் ரோட்டில், கழிவுநீர், மழைநீருடன் தேங்கி நிற்பதால், தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.ஆர்.தேவதாஸ்,பொள்ளாச்சி.தெருநாய்கள் தொல்லைபொள்ளாச்சி, மகாலிங்கபுரம் போலீஸ் ஸ்டேஷன் அருகே, தெருநாய்கள் அதிக அளவில் உள்ளன. நாய்கள் ரோட்டில் குறுக்கிடுவதால் விபத்துக்கள் ஏற்படுகிறது.வே.கார்த்தி,பொள்ளாச்சி.சாக்கடை அடைப்புஆனைமலை முக்கோணம் பகுதியில், பல நாட்களாக சாக்கடை கால்வாய் அடைத்து உள்ளதால், கொசுத்தொல்லை அதிகரித்து மக்கள் சிரமப்படுகின்றனர்.ஆர்.நாகேஸ்,ஆனைமலை.சுற்றுச்சுவர் கட்டணும்வால்பாறை நகரில் செயல்படும் அரசு மருத்துவமனை வளாகத்தில் இரவு நேரத்தில் சிறுத்தை நடமாடுவதால், மருத்துவமனையை சுற்றிலும் சுற்றுச்சுவர் கட்ட வேண்டும்.கிரண்,வால்பாறை.போக்குவரத்து நெரிசல்உடுமலை, கல்பனா ரோட்டில், வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.எஸ்.விஸ்வநாதன்,உடுமலை.தெருவிளக்குகள் எரிவதில்லைஉடுமலை, சின்னவீரம்பட்டி இந்திரா நகரில் தெருவிளக்குகள் எரியாமல் இருப்பதால், விபத்துகள் அதிகரிக்கின்றன.ஆர்.கிருஷ்ணகுமார்,உடுமலை.வாகன ஓட்டிகள் அவதிஉடுமலை, சிவசக்தி காலனியில் ரோட்டோரம் கட்டடக் கழிவுகள் கொட்டப்படுவதால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.பி.மணிமேகலை,உடுமலை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X