பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளியில் கருத்தரங்கு

Added : நவ 29, 2019
Advertisement

நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு அடுத்த புதுப்பாளையம் அரசு உயர்நிலை பள்ளியில் இந்திய அரசியலமைப்பு குறித்த கருத்தரங்கு நடந்தது.

பள்ளி தலைமை ஆசிரியர் கனகலட்சுமி தலைமை தாங்கினார்.உதவி தலைமை ஆசிரியர் வெற்றிவேல் முன்னிலை வகித்தார். மாணவர்கள் இந்திய அரசியலமைப்பை அடிப்படையாக கொண்ட பேச்சுபோட்டி, நாடகம், பட்டிமன்றம் நடத்தினர்.இந்திய அரசியலமைப்பு பற்றி பல்வேறு கருத்துகளை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கூறினர். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இந்திய அரசியலமைப்பு குறித்து உறுதி மொழி எடுத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X