101 வயதில் ஜப்பான் முன்னாள் பிரதமர் காலமானார்

Added : நவ 29, 2019
Share
Advertisement
டோக்கியோ,:ஜப்பானின் முன்னாள் பிரதமர் யஷுஹிரோ நகசோனே 101வது வயதில் டோக்கியோவில் நேற்று காலமானார்.இவர் 1982 முதல் 1987 வரை ஜப்பான் சுதந்திர ஜனநாயகக் கட்சியின் தலைவராகவும், பிரதமராகவும் பணியாற்றினார்.அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகனுடன் நெருங்கிய நட்பு கொண்டார். இதை "ரான்-யசு" நட்பு என்று உலக நாடுகள் அழைத்தன. உலகின் மிகவும் மூத்த அரசியல் தலைவராகவும் இவர்
  101 வயதில்  ஜப்பான் முன்னாள் பிரதமர் காலமானார்

டோக்கியோ,:ஜப்பானின் முன்னாள் பிரதமர் யஷுஹிரோ நகசோனே 101வது வயதில் டோக்கியோவில் நேற்று காலமானார்.இவர் 1982 முதல் 1987 வரை ஜப்பான் சுதந்திர ஜனநாயகக் கட்சியின் தலைவராகவும், பிரதமராகவும் பணியாற்றினார்.அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகனுடன் நெருங்கிய நட்பு கொண்டார். இதை "ரான்-யசு" நட்பு என்று உலக நாடுகள் அழைத்தன. உலகின் மிகவும் மூத்த அரசியல் தலைவராகவும் இவர் கருதப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X