இரு இந்தியர்களுக்கு தண்டனை

Added : நவ 29, 2019
Advertisement


லண்டன்,:ஐரோப்பிய நாடான நெதர்லாந்தில் இருந்து பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு கப்பல் மூலம் கறிக்கோழிகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அவற்றுடன் போதை மருந்துகளை கடத்தி வந்த கும்பல் சமீபத்தில் பிடிபட்டது. இதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த மன்ஜிந்தர் சிங் மற்றும் தவிந்தர் சிங் ஆகியோர் பிடிபட்டனர். இவர்கள் இருவரும் குற்றவாளிகள் என லண்டன் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இவர்களுக்கான தண்டனை அடுத்த மாதம் வழங்கப்படும் என நீதிபதி தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X