அரசியல் செய்தி

தமிழ்நாடு

பாதிக்கப்பட்டவர்களுக்கு தி.மு.க., மாவட்ட செயலர் பன்னீர் ஆறுதல்

Added : நவ 29, 2019
Advertisement

கடலுார் : கன மழை காரணமாக, வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததால் காயமடைந்தவர்களுக்கு, தி.மு.க., மாவட்ட செயலர் பன்னீர் செல்வம் ஆறுதல் கூறினார்.

கடலுார், திருப்பாதிரிப்புலியூர் கம்மியம்பேட்டையை சேர்ந்தவர் நாராயணன், 50; தச்சு தொழிலாளி. மழை காரணமாக இவரது வீட்டு சுவர் இடிந்து விழுந்ததால் மூவர் இறந்தனர். நாராயணன் உள்பட நான்கு பேர் கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு தி.மு.க., மாவட்ட செயலர் பன்னீர்செல்வம் சந்தித்து ஆறுதல் கூறி, நிதியுதவி உதவி வழங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ., அய்யப்பன், மாவட்ட அவை தலைவர் தங்கராசு, நகர செயலர் ராஜா உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X