ஹம்பந்தோடா துறைமுகம் சீனாவுடனான ஒப்பந்தம் ரத்து

Added : நவ 29, 2019 | கருத்துகள் (5)
Advertisement

கொழும்பு, :ஹம்பந்தோடா துறைமுகத்தை சீனாவுக்கு குத்தகைக்கு விட்டது தொடர்பான ஒப்பந்தத்தை ரத்து செய்ய இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.இலங்கை அதிபராக சிறிசேனா பதவி வகித்தபோது இதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்துக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனிடையே அதிபர் தேர்தலில் போட்டியிட்ட கோத்தபய ராஜபக்சே, தேர்தலில் வெற்றி பெற்று அதிபரானால், அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என கூறியிருந்தார்.அதன்படி, தேர்தலில் வெற்றி பெற்று அதிபராக கோத்தபய ராஜபக்சே பதவியேற்றுள்ளார். அவரது சகோதரர் மஹிந்த ராஜபக்சே பிரதமராகியுள்ளார். இந்நிலையில், ஹம்பந்தோடா துறைமுக குத்தகை ஒப்பந்தத்தை ரத்து செய்ய இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. இந்தத் தகவலை பிரதமர் மஹிந்த ராஜபக்சேவின் பொருளாதார ஆலோசகர் அஜித் நிவார்ட் கபிரால் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
30-நவ-201910:04:51 IST Report Abuse
Kannan Seenivasagan ரத்து செய்தது உண்மையென்றால் வரவேற்கத்தக்கது...
Rate this:
Share this comment
Cancel
30-நவ-201910:04:49 IST Report Abuse
Kannan Seenivasagan ரத்து செய்தது உண்மையென்றால் வரவேற்கத்தக்கது...
Rate this:
Share this comment
Cancel
30-நவ-201910:04:47 IST Report Abuse
Kannan Seenivasagan ரத்து செய்தது உண்மையென்றால் வரவேற்கத்தக்கது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X