பொது செய்தி

தமிழ்நாடு

தலைவர், துணைத்தலைவர் தேர்வு

Added : நவ 29, 2019
Share
Advertisement
கமுதி : கமுதி அருகே மண்டலமாணிக்கம் கூட்டுறவு சங்கத்திற்கு கடந்தாண்டு தேர்தல் நடந்து 5 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.மேலும் 6 உறுப்பினர்களுக்கான தேர்தல் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் பேரில் நவ. 23ல் நடந்தது. இதையடுத்துதலைவர், துணைத்தலைவர் தேர்தல் நடந்தது.தேர்தல் அலுவலரான நயினார்கோயில் கூட்டுறவு சார்பதிவாளர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார்.கமுதி கூட்டுறவு

கமுதி : கமுதி அருகே மண்டலமாணிக்கம் கூட்டுறவு சங்கத்திற்கு கடந்தாண்டு தேர்தல் நடந்து 5 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

மேலும் 6 உறுப்பினர்களுக்கான தேர்தல் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் பேரில் நவ. 23ல் நடந்தது. இதையடுத்துதலைவர், துணைத்தலைவர் தேர்தல் நடந்தது.தேர்தல் அலுவலரான நயினார்கோயில் கூட்டுறவு சார்பதிவாளர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார்.கமுதி கூட்டுறவு சார்பதிவாளர் கிருஷ்ணராவ் முன்னிலைவகித்தனர்.

தலைவராக உமாதேவி யும், துணைத்தலைவராக முருகேசபாண்டியனும் ஏகமனதாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். அவர்களை கமுதி அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் காளிமுத்து, மாவட்ட அண்ணா தொழிற்சங்க மின்வாரிய செயலாளர் ராஜேந்திரன், கூட்டுறவு சங்க இயக்குனர்கள் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X