பொது செய்தி

தமிழ்நாடு

கிள்ளை மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

Added : நவ 29, 2019
Advertisement

கிள்ளை : கிள்ளை கடல் பகுதியில், பலத்த காற்றுடன், மழை பெய்ததால், மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

கிள்ளை முடசல் ஓடை பகுதியை சேர்ந்த மீனவர்கள் விசைப் படகில், வெள்ளாற்று முகத்துவாரம் வழியாக, கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகின்றனர். கிள்ளை கடல் பகுதியில் நேற்று பலத்த காற்றுடன், மழை பெய்ததால், மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. விசை படகுகளை, முடசல் ஓடை மீன் இறங்கு தளத்தில், நிறுத்தி வைத்திருந்தனர்.இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் முடசல் ஓடை மீன் இறங்கு தளம் நேற்று வெறிச்சோடி காணப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X