பொது செய்தி

தமிழ்நாடு

டிரான்ஸ்பார்மரை சுற்றியுள்ள புதர்கள் அகற்றப்படுமா?

Added : நவ 29, 2019
Share
Advertisement
மயிலம் : சின்னநெற்குணம் கிராமத்தில் மின்சார டிரான்ஸ்பர்மரின் அருகில் உள்ள புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மயிலம் அருகேயுள்ள சின்னநெற்குணம் கிராமத்தின் ஏரிக்கரையின் அருகில் உள்ள மின்சார டிரான்ஸ்பார்மரின் அருகில் மிக அதிகமாக செடி கொடிகள் வளர்ந்து புதர் போல காட்சியளிக்கிறது.புதர்கள் சூழ்ந்துள்ளதால், அதிகமாக காற்றடிக்கும் நேரத்தில் மின்சாரம் தடை

மயிலம் : சின்னநெற்குணம் கிராமத்தில் மின்சார டிரான்ஸ்பர்மரின் அருகில் உள்ள புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மயிலம் அருகேயுள்ள சின்னநெற்குணம் கிராமத்தின் ஏரிக்கரையின் அருகில் உள்ள மின்சார டிரான்ஸ்பார்மரின் அருகில் மிக அதிகமாக செடி கொடிகள் வளர்ந்து புதர் போல காட்சியளிக்கிறது.புதர்கள் சூழ்ந்துள்ளதால், அதிகமாக காற்றடிக்கும் நேரத்தில் மின்சாரம் தடை படுகின்றது. புதர்களை அகற்ற வேண்டும் என்று கிராம மக்கள் சார்பில் மின்துறைக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.மின்துறையினர், மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கும் போது, டிரான்ஸ்பார்மர் பகுதியில் சூழ்ந்துள்ள புதர்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X