பொது செய்தி

தமிழ்நாடு

பச்சை வாழியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா துவக்கம்

Added : நவ 29, 2019
Share
Advertisement
கடலுார் : கடலுார் ஆல்பேட்டை பச்சை வாழியம்மன் கோவில் கும்பாபிஷேகம், முதல் கால யாக பூஜையுடன் துவங்கியது. கடலுார், மஞ்சக்குப்பம் ஆல்பேட்டை பச்சை வாழியம்மன், மன்னாதீஸ்வரர், வாழ்முனி கோவில் கும்பாபிஷேகம் நாளை (1ம் தேதி) நடக்கிறது. இதனை முன்னிட்டு நேற்று காலை, விநாயகர் பூஜை, கணபதி ேஹாமம், நவக்கிரக ேஹாமம், முதல் கால யாக பூஜைகள் நடந்தது.இன்று (30ம் தேதி) காலை 8:30 மணிக்கு இரண்டாம்

கடலுார் : கடலுார் ஆல்பேட்டை பச்சை வாழியம்மன் கோவில் கும்பாபிஷேகம், முதல் கால யாக பூஜையுடன் துவங்கியது.

கடலுார், மஞ்சக்குப்பம் ஆல்பேட்டை பச்சை வாழியம்மன், மன்னாதீஸ்வரர், வாழ்முனி கோவில் கும்பாபிஷேகம் நாளை (1ம் தேதி) நடக்கிறது. இதனை முன்னிட்டு நேற்று காலை, விநாயகர் பூஜை, கணபதி ேஹாமம், நவக்கிரக ேஹாமம், முதல் கால யாக பூஜைகள் நடந்தது.இன்று (30ம் தேதி) காலை 8:30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை நடக்கிறது. நாளை 1ம் தேதி காலை 5:00 மணிக்கு நான்காம் கால யாக பூஜை, 8:30 மணிக்கு ராஜகோபுரம் கும்பாபிஷேகம், 9:00 மணிக்கு மூலஸ்தானம் கும்பாபிஷேகம் நடக்கிறது. மாலை 4:00 மணிக்கு மகா அபிஷேகம் நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X