சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பைக் விபத்தில் போலீஸ்காரர் பலி

Added : நவ 29, 2019
Advertisement

திருநெல்வேலி திருநெல்வேலி அருகே சீதபற்பநல்லுாரை சேர்ந்தவர் ஆறுமுகம் 29. நாங்குநேரி போலீஸ் ஸ்டேஷன் டிரைவர். நேற்று சுத்தமல்லியில் மனைவியின் பெற்றோர் வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு நாங்குநேரிக்கு பைக்கில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த ஒரு ஸ்கூட்டி மீது மோதி நிலைதடுமாறிய ஆறுமுகம் ரோட்டோர பாலத்தில் மோதினார். ஹெல்மெட் அணிந்தும், அதன் பெல்டை அணியாததால்ெஹல்மெட் கழன்று ஓடியது.தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X