பொது செய்தி

தமிழ்நாடு

வழிகாட்டி புத்தகம் வழங்கல்

Added : நவ 29, 2019
Share
Advertisement
மங்கலம்பேட்டை : விருத்தாசலம் கல்வி மாவட்ட அரசு பள்ளியில், படிக்கும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு 'ஆல் இன் ஒன்' வழிகாட்டி புத்தகத்தை கலைச்செல்வன் எம்.எல்.ஏ., சொந்த செலவில் வழங்கி வருகிறார். அதன்படி ஆலடி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, வழிகாட்டி புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி, நேற்று நடந்தது. தலைமை ஆசிரியர் கிளாரா தலைமை தாங்கினார். கலைச்செல்வன் எம்.எல்.ஏ.,

மங்கலம்பேட்டை : விருத்தாசலம் கல்வி மாவட்ட அரசு பள்ளியில், படிக்கும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு 'ஆல் இன் ஒன்' வழிகாட்டி புத்தகத்தை கலைச்செல்வன் எம்.எல்.ஏ., சொந்த செலவில் வழங்கி வருகிறார்.

அதன்படி ஆலடி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, வழிகாட்டி புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி, நேற்று நடந்தது. தலைமை ஆசிரியர் கிளாரா தலைமை தாங்கினார். கலைச்செல்வன் எம்.எல்.ஏ., பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு 'ஆல் இன் ஒன்' வழிகாட்டி புத்தகத்தை வழங்கினார்.

அ.தி.மு.க., பேரவை செயலர் ரவிச்சந்திரன், ஆலடி முன்னாள் ஊராட்சி தலைவர் வேல்முருகன், கூட்டுறவு சங்க தலைவர் சுப்ரமணியன், அ.தி.மு.க., ஊராட்சி செயலர் கோவிந்தன், கிளைகழக செயலர்கள் முருகன், கோவிந்தராசு, குப்புசாமி, சங்கர், கண்ணபிரான், வீரப்பன், பொறுப்பாளர்கள் அருண், குபேரன் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X