பொது செய்தி

தமிழ்நாடு

'கொடையில்' இடைவிடாத மழை இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Added : நவ 29, 2019
Share
Advertisement
கொடைக்கானல் :திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சில தினங்களாக இடைவிடாத மழையால் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.கடந்த இரு தினங்களாக இரவில் மிதமான மழையும், பகலில் சாரலும் நீடிப்பதுடன், பனி மூட்டமும் நிலவுகிறது. காற்றில் ஈரப்பதம் அதிகரித்து குளிர் வாட்டுகிறது. மழையால் விவசாயம் சார்ந்த பணிகள், சுற்றுலா தொழில்கள் முடங்கியுள்ளன.இருந்தாலும் சுற்றுலா பயணிகள் மழையை
'கொடையில்' இடைவிடாத மழை இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கொடைக்கானல் :திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சில தினங்களாக இடைவிடாத மழையால் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.கடந்த இரு தினங்களாக இரவில் மிதமான மழையும், பகலில் சாரலும் நீடிப்பதுடன், பனி மூட்டமும் நிலவுகிறது. காற்றில் ஈரப்பதம் அதிகரித்து குளிர் வாட்டுகிறது. மழையால் விவசாயம் சார்ந்த பணிகள், சுற்றுலா தொழில்கள் முடங்கியுள்ளன.இருந்தாலும் சுற்றுலா பயணிகள் மழையை பொருட்படுத்தாமல் படகு சவாரி மற்றும் சுற்றுலா தலங்களை பார்வையிட்டு குளுமையை அனுபவித்தனர். தாண்டிக்குடி கீழ்மலைப்பகுதியிலும் இதேநிலை நீடித்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X