பொது செய்தி

தமிழ்நாடு

பேரிடர் மேலாண்மை கூட்டம்

Added : நவ 29, 2019
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : சோமண்டார்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசிய பேரிடர் மேலாண்மை குழு சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கள்ளக்குறிச்சி அடுத்த சோமண்டார்குடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் அருணாசலம் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் ராமு வரவேற்றார்.சாரண, சாரணியர் இயக்கத்தின்

கள்ளக்குறிச்சி : சோமண்டார்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசிய பேரிடர் மேலாண்மை குழு சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

கள்ளக்குறிச்சி அடுத்த சோமண்டார்குடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் அருணாசலம் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் ராமு வரவேற்றார்.சாரண, சாரணியர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சர்ச்சில் காரல் மார்க்ஸ், சாலை பாதுகாப்பு மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியன் பேரிடர் மற்றும் அவற்றின் விளைவுகளை எடுத்துரைத்தனர். உதவி தலைமை ஆசிரியர்கள் கந்தசாமி, கவிதா பங்கேற்றனர். முக்கிய வீதிகள் வழியாக மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.பேரிடர் மேலாண்மை மாணவ ஒருங்கிணைப்பாளர் பரணிதரன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X