பொது செய்தி

தமிழ்நாடு

அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் 'தினமலர்' பட்டம் இதழ் வழங்கல்

Added : நவ 29, 2019
Advertisement

சங்கராபுரம் : பாண்டலம் கோவில் நகர அரிமா சங்கம் சார்பில் பாண்டலம் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் மாணவிகளுக்கு 'தினமலர்' பட்டம் இதழ் வழங்கப்பட்டது.

'தினமலர்' சார்பில் வெளியாகும் பட்டம் இதழ் பள்ளி மாணவ, மாணவிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.பட்டம் இதழ் பாண்டலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு, சங்க தலைவர் வேலு தலைமை தாங்கினார். பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கலாநிதி வரவேற்றார். மாவட்ட தலைவர் தண்டபாணி, முன்னாள் தலைவர் தெய்வீகன், அண்ணாமலை, செந்தில் முன்னிலை வகித்தனர். அரிமா சங்க தலைவர் வேலு மாணவிகளுக்கு பட்டம் இதழை வழங்கி பேசினார்.நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள், அரிமா சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X