பொது செய்தி

தமிழ்நாடு

நெய்தல் வட்டார களஞ்சியத்தின்20ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம்

Added : நவ 29, 2019
Advertisement

சாயல்குடி : -சாயல்குடியில் நெய்தல் வட்டார களஞ்சியத்தின் 20ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடந்தது. வட்டார ஒருங்கிணைப்பாளர் பிரசாத் குமார் தலைமை வகித்தார். வட்டாரத்தலைவி பெத்தனாட்சியம்மாள் வரவேற்றார். வட்டார தணிக்கை அறிக்கை, அடுத்த ஆண்டிற்கான பட்ஜெட்டை கணக்காளர் சாத்தையா சமர்ப்பித்தார். முதன்மை நிர்வாக அலுவலர் ராஜன், ஒருங்கிணைப்பாளர் பழனிக்குமார், புதுகை, சிகரம் வட்டாரத்தலைவிகள் பாப்பா, சண்முகவள்ளி உட்பட 300 களஞ்சிய சுய உதவி குழுக்களில் இருந்து750க்கும் மேற்பட்ட குழு நிர்வாகிகள் பங்கேற்றனர்.ஆயிரம் மகளிர் குழுக்களை கொண்ட இலக்கை நிர்ணயம் செய்ய வட்டார களஞ்சிய பணியாளர்களுக்கு வழிகாட்டப்பட்டது. வட்டார பொருளாளர் அபிராமி நன்றி கூறினார். வளர்ச்சி இலக்கு குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X