வினாடி-வினா போட்டி: மாணவர்கள் அசத்தல்

Added : நவ 29, 2019
Advertisement

பேரூர்:மாதம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள், மண்டல அளவிலான வினாடி - வினா போட்டிக்கு தகுதி பெற்றனர்.தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், காரமடையில் உள்ள தனியார் கல்லுாரியில் மாவட்ட அளவில் வினாடி - வினா போட்டி நடந்தது. மாதம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.இரு பிரிவுகளில் நடந்த போட்டிகளில், உயர்நிலைப் பிரிவில் அபிஷேக், எல்சன், மோகன்குமார் முதலிடம் பிடித்தனர். நடுநிலைப்பிரிவில் ஜெகதீஸ்வரி, அமல்கிறிஸ்டி, சாரதி ஆகியோர் முதலிடம் பிடித்தனர். ஈரோட்டில் நாளை நடைபெறும் மண்டல அளவிலான வினாடி - வினாபோட்டியில் பங்கேற்க உள்ளனர். இவர்களை, பள்ளி ஆசிரியர்கள் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X