சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ராமேஸ்வரம் ரத வீதியில் வெள்ளம்

Added : நவ 29, 2019
Advertisement
ராமேஸ்வரம் ரத வீதியில் வெள்ளம்

ராமேஸ்வரம் ராமேஸ்வரம் ரத வீதியில் மழை நீர் தேங்கியதால் பக்தர்கள் அவதிப்பட்டனர்.நேற்று ராமேஸ்வரத்தில் கனமழை பெய்ததால் பல பகுதியில் தண்ணீர் தேங்கியது. தெற்கு ரத வீதி, கிழக்கு ரத வீதியில் மழைநீருடன், லாட்ஜின் கழிவு நீரும் கலந்து தேங்கியது.துர்நாற்றம் வீசியதால் பக்தர்கள் அவதிக்குள்ளாகினர். ரத வீதியில் தேங்கிய மழை நீர் கடலில் கலந்தாலும், தொடர் மழையால் தண்ணீர் தேங்கிய வண்ணம் இருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X