இன்றைய நிகழ்ச்சிகள்

Added : நவ 30, 2019
Advertisement

ஆன்மிகம்மகரஜோதி விழா* ஐயப்ப சுவாமி கோவில், மேட்டுப்பாளையம் ரோடு, வடகோவை n கணபதி ேஹாமம் n அதிகாலை, 4:30 மணி. தீபாராதனை n காலை, 6:45 மணி. அபிேஷகம் n காலை, 9:30 மணி. மகா தீபாராதனை n காலை, 10:30 மணி.* தர்மசாஸ்தா கோவில், குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் 2, சுந்தராபுரம் - மதுக்கரை மார்க்கெட் ரோடு. காலை, 7:00 மணி.* ஐயப்பன் பூஜா சங்கம், சத்தியமூர்த்தி ரோடு, ராம் நகர் n காலை, 5:30 மணி. வேதபாராயணம் n மாலை, 6:30 மணி.* ஐயப்ப சுவாமி கோவில், சின்னசாமி ரோடு, நியூசித்தாபுதுார் n அதிகாலை, 4:00 மணி.நாராயணீயம்சாதனா சதன் வளாகம், மாதவ் நகர், வடவள்ளி n காலை, 11:00 மணி. விஷ்ணு சகஸ்ரநாமம் n மாலை, 6:30 மணி.மண்டல பூஜைபாலமுருகன் கோவில், அம்மாசைக் கோனார் வீதி, கே.கே.புதுார், சாய்பாபா காலனி n காலை, 9:00 மணி.ஐயப்பன் விளக்கு மகோத்சவம்கிருஷ்ணம்மாள் திருமண மண்டபம், கே.கே.புதுார், சாய்பாபா காலனி n கணபதி பூஜை n காலை, 5:30 மணி. பஜனை n காலை, 8:30 மணி.விஷ்ணு சகஸ்ர நாம பாராயணம்ஆழ்வார் திருநகரி சுவாமி நம்மாழ்வார் தேவஸ்தானம், பெரியநாயக்கன்பாளையம் - ஜோதிபுரம் ரோடு, திருமலைநாயக்கன்பாளையம், செல்வபுரம் வடக்கு மலையடிவாரம் n காலை, 10:00 மணி.பொதுதிறன் வளர்ப்பு விழாகாவலர் பயிற்சி பள்ளி வளாகம், டாக்டர் பாலசுந்தரம் ரோடு n காலை, 10:00 மணி. ஏற்பாடு: கோவை தேசிய குழந்தை தொழிலாளர் முறை அகற்றும் திட்டம்.ஆக்ஸிஜன் பூங்கா திறப்புகோவை வேளாண் பல்கலை வளாகம், மருதமலை ரோடு n காலை, 9:30 மணி.பட்டமளிப்பு விழா* நேரு மகா வித்யாலயா கலை அறிவியல் கல்லுாரி வளாகம், பாப்னா நகர், மலுமிச்சம்பட்டி n காலை, 10:35 மணி.* பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லுாரி வளாகம், அவிநாசி ரோடு, பீளமேடு n பிற்பகல், 3:00 மணி. ஏற்பாடு: பி.எஸ்.ஜி., இன்டஸ்டிரியல் டிரைனிங் இன்ஸ்டிடியூட்.பள்ளி ஆண்டு விழாபி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரி வளாகம், அவிநாசி ரோடு, பீளமேடு n மாலை, 4:45 மணி. ஏற்பாடு: வித்யா நிகேதன் பள்ளி.குழந்தைகள் தின விழாநிர்மலா கல்லுாரி வளாகம், ரெட் பீல்ட்ஸ் ரோடு, சுங்கம் n காலை, 9:30 மணி. ஏற்பாடு: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் தொன் டான்பாஸ்கோ அன்பு இல்லம்.விருது வழங்கும் விழாபாரதிய வித்யா பவன் வளாகம், டி.பி., ரோடு, ஆர்.எஸ்.புரம் n காலை, 10:00 மணி.ஓவியப் போட்டிக்கான பரிசளிப்புகஸ்துாரி சீனிவாசன் கலை மையம், அவிநாசி ரோடு, பீளமேடு n காலை, 10:00 மணி. ஏற்பாடு: ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்துார் வடக்கு.கருத்தரங்குகோகுலம் பார்க் ஓட்டல் வளாகம், அவிநாசி ரோடு, சின்னியம்பாளையம் n மாலை, 4:00 மணி. ஏற்பாடு: கே.எம்.சி.எச்.,புத்தக கண்காட்சி'ஒடிசி' ேஷாரூம், புரூக் பீல்ட் வளாகம், புரூக் பாண்ட் ரோடு n காலை, 11:00 மணி.பல் மருத்துவ கருத்தரங்குஜென்னீஸ் ரெசிடென்ஸி வளாகம், அவிநாசி ரோடு, பீளமேடு n காலை, 10:00 மணி.கருத்தரங்குகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி வளாகம், பாலக்காடு ரோடு, கோவைபுதுார் பிரிவு, சுகுணாபுரம் n காலை, 10:00 மணி.ஓவியக்கண்காட்சிகஸ்துாரி சீனிவாசன் கலை மையம், அவிநாசி ரோடு, பீளமேடு n காலை, 10:00 மணி.விளக்கு திருவிழாபூம்புகார் விற்பனை நிலையம், பெரிய கடை வீதி, மணிக்கூண்டு அருகில், டவுன்ஹால் n காலை, 10:00 மணி.போட்டோ 'வாக்'பூமார்க்கெட் பஸ் ஸ்டாப், மேட்டுப்பாளையம் ரோடு n காலை, 7:00 மணி. ஏற்பாடு: நிக்கான் நிறுவனம்.இளைஞர் முகாம்ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயம் வளாகம், மேட்டுப்பாளையம் ரோடு, பெரியநாயக்கன்பாளையம் n காலை, 9:00 மணி.'குடி' மறக்க ஆலோசனைபுனித ஜோசப் சர்ச் வளாகம், போத்தனுார் n இரவு, 7:00 மணி. ஏற்பாடு:ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் அமைப்பு.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X