பொது செய்தி

இந்தியா

வருமானம் ரூ.40 கோடியாக உயர்வு கடந்த ஆண்டை விட இரு மடங்கு

Added : நவ 30, 2019
Advertisement

சபரிமலை :சபரிமலையில் நடை திறந்து 12 நாட்களில் வருமானம் 40 கோடி ரூபாயாக அதிகரித்தது. இது கடந்த ஆண்டை விட 100 சதவீதம் அதிகமாகும்.மண்டல காலம் கடந்த 17-ம் தேதி தொடங்கியது. பக்தர்கள் வருகை அதிகமாக உள்ளதால் வருமானமும் அதிகரித்துள்ளது கடந்த 17 நாட்களில் வருமானம் 40 கோடி ரூபாயாக அதிகரித்தது. கடந்த ஆண்டு இதே காலம் ரூ.21 கோடிதான் கிடைத்தது.அரவணை விற்பனையில் 15.45 (6.78), காணிக்கையாக 13.26 (8.34) அப்பம் விற்பனையில் 2.05 (0.66) கோடி ரூபாய் கிடைத்துள்ளது.தேவசம்போர்டு தலைவர் வாசு கூறியது: சபரிமலை சீசன் சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஐயப்பன் அருளால் நல்லதே நடக்கும். 20 லட்சம் டின் அரவணை ஸ்டாக் உள்ளதால் தட்டுப்பாடு வராது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X