பார்லியில் நேற்று...

Added : நவ 30, 2019
Advertisement

சென்னை இணைப்பு பெட்டி ரயில் தொழிற்சாலையின் சாதனைகள் குறித்து அரசு பெருமை கொள்கிறது. ஆகவே சென்னை இணைப்பு ரயில் பெட்டி தொழிற்சாலையை மூடும் பேச்சுக்கே இடமில்லை.- லோக்சபாவில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியுஷ் கோயல்
நாடு முழுவதும் கேந்த்ரீய வித்யாலய பள்ளிகளில் மத்திய அரசால் 48 ஆசிரியர் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 5,949 பணியிடங்கள் காலியாக உள்ளனராஜ்யசபாவில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

துாத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க அரசு முன்மொழிந்துள்ளது. அதற்கான திட்டவரைவு தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறதுலோக்சபாவில் மத்திய அணுசக்தித்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங்

அறிவுசார் சொத்துரிமை காப்புரிமை ஆகியவை தொடர்பாக விண்ணப்பிக்கும் 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களுக்கு உதவ1031 வழிகாட்டுனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்லோக்சபாவில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்தது
விவசாயிகள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பல திட்டங்களை வேளாண் துறை செயல்படுத்துகிறது. அதேசமயம் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் குடும்பத்திற்கு உதவ நிதி ஒதுக்கும் திட்டம் அரசிடம் இல்லைராஜ்யசபாவில் வேளாண் மற்றும் விவசாயிகள் நல்வாழ்வு துறை இணை அமைச்சர் பர்ஷோத்தம் ருபாலா

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X