இன்றைய நிகழ்ச்சி: திருவள்ளூர்

Added : நவ 30, 2019
Share
Advertisement
�ஆன்மிகம் �அழகிய சிங்கர் 9ம் நாள் உற்சவம்வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், சுவாமி உள் புறப்பாடு, மாலை, 6:00 மணி.அய்யப்பனுக்கு அபிஷேகம்தீர்த்தீஸ்வரர் கோவில், பஜார் தெரு, திருவள்ளூர், அய்யப்பன் சன்னிதியில் அபிஷேகம், காலை, 8:30 மணி, சந்தனக்காப்பு அலங்காரம், மாலை, 6:30 மணி.சிவ - விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், அய்யப்பன் சன்னிதியில் அபிஷேகம், காலை, 9:00 மணி.நவக்கிரக பூஜைமஹா
 இன்றைய நிகழ்ச்சி: திருவள்ளூர்

�ஆன்மிகம் �அழகிய சிங்கர் 9ம் நாள் உற்சவம்வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், சுவாமி உள் புறப்பாடு, மாலை, 6:00 மணி.அய்யப்பனுக்கு அபிஷேகம்தீர்த்தீஸ்வரர் கோவில், பஜார் தெரு, திருவள்ளூர், அய்யப்பன் சன்னிதியில் அபிஷேகம், காலை, 8:30 மணி, சந்தனக்காப்பு அலங்காரம், மாலை, 6:30 மணி.சிவ - விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், அய்யப்பன் சன்னிதியில் அபிஷேகம், காலை, 9:00 மணி.நவக்கிரக பூஜைமஹா வல்லப கணபதி கோவில், ஜெயா நகர், திருவள்ளூர், காலை, 9:00 மணி.சத்ய சாய் பஜன்சத்ய சாய் சேவா சமிதி, சத்ய சாய் பவன், தேவி மீனாட்சி நகர், பஞசமுக ஆஞ்சநேயர் கோவில் அருகில், திருவள்ளூர், மாலை, 6:30 மணி.மண்டலாபிஷேகம்தர்ம சாஸ்தா அய்யப்பன் கோவில், மப்பேடு அடுத்த புதுப்பட்டு கிராமம், மண்டலாபிஷேகம், மாலை, 4:30 மணி முதல் மாலை, 6:00 மணி வரை.ஸ்வஸ்தி பூஜைராகவேந்திரா கிரந்தாலயா, நெய்வேலி, பூண்டி, ராகவேந்திரருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், காலை, 8:30 மணி, மஹா மங்கள ஆரத்தி, காலை, 10:00 மணி.சிறப்பு பூஜைவீரமங்கள ஆஞ்சநேயர் கோவில், நல்லாட்டூர் திருத்தணி தாலுகா மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை, காலை, 6:00 மணி, உச்சிகால பூஜை மதியம், 12:00 மணி. சிறப்பு தீபாரானை மாலை, 6:00 மணி.வீரஆஞ்சநேயர் கோவில், மேட்டுத் தெரு, திருத்தணி, மூலவருக்கு பால் மற்றும் சிறப்பு அபிஷேகம், காலை, 8:00 மணி.விஜயராகவ பெருமாள் கோவில், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் காலை, 7:00 மணி.வெங்கடேச பெருமாள் கோவில், கொல்லகுப்பம் கிராமம், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் காலை, 8:00 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X