பொது செய்தி

தமிழ்நாடு

நிற்காத பஸ்சுக்கு அபராதம் விதிப்பு

Added : நவ 30, 2019
Advertisement

பல்லடம்;பல்லடத்தை அடுத்த கணபதிபாளையம் ஓம்சக்தி நகரை சேர்ந்த சங்கர், 27, கடந்தாண்டு பிப்., 16ல், அரசு பஸ்சில் திருப்பூர் - ஓம்சக்தி நகர் சென்றார். ஸ்டாப்பில் இறங்க முயன்றபோது, பஸ் நிற்காமல், 200 அடி துாரம் சென்று, நின்றது.இதுகுறித்து, சங்கர் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இழப்பீடாக, 10 ஆயிரம் மற்றும் வழக்கு செலவுக்கு, 5,000 ரூபாய் ஆகியவற்றை, இரண்டு மாத காலத்துக்குள் அபராத தொகையை வழங்க கோர்ட் உத்தரவிட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X