பொது செய்தி

தமிழ்நாடு

இரு பணியிடம் காலி விண்ணப்பிக்கலாம்

Added : நவ 30, 2019
Share
Advertisement
திருப்போரூர்: திருப்போரூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், இரு அலுவலக உதவியாளர்கள், ஓர் இரவு காவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன.இந்த பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்ப படிவங்களை, http://kancheepuram.nic.in மற்றும் www.ncs.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், டிச., 2 ம் தேதிக்குள்,

திருப்போரூர்: திருப்போரூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், இரு அலுவலக உதவியாளர்கள், ஓர் இரவு காவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

இந்த பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்ப படிவங்களை, http://kancheepuram.nic.in மற்றும் www.ncs.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், டிச., 2 ம் தேதிக்குள், திருப்போரூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வழங்க வேண்டும்.அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு, 8 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்; 30- - 35 வயது இருக்க வேண்டும். இரவு காவலர் பணியிடத்திற்கு, எழுத படிக்க தெரிந்தால்போதும்.இத்தகவலை, வட்டார வளர்ச்சி துறையினர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X