பொது செய்தி

தமிழ்நாடு

கல்வி அலுவலகம் திறப்பு ஆசிரியர்கள் மகிழ்ச்சி

Added : நவ 30, 2019
Share
Advertisement
பல்லடம்:சுல்தான்பேட்டையில், வட்டார கல்வி அலுவலக திறப்பு விழா நடந்தது.பல்லடம் அருகிலுள்ள சுல்தான்பேட்டையில், அரசு துவக்கப் பள்ளி வளாகத்தில், ஒன்றிய வட்டார கல்வி அலுவலகம் இயங்கி வந்தது. தற்போது, விநாயகா நகரில் உள்ள, ஒன்றிய அலுவலக கட்டடம், வட்டார கல்வி அலுவலகத்துக்கு வழங்கப்பட்டது.அதனை புதுப்பித்து, வட்டார கல்வி அலுவலகம் திறப்பு விழா நடந்தது. சூலுார் எம்.எல்.ஏ.,

பல்லடம்:சுல்தான்பேட்டையில், வட்டார கல்வி அலுவலக திறப்பு விழா நடந்தது.பல்லடம் அருகிலுள்ள சுல்தான்பேட்டையில், அரசு துவக்கப் பள்ளி வளாகத்தில், ஒன்றிய வட்டார கல்வி அலுவலகம் இயங்கி வந்தது. தற்போது, விநாயகா நகரில் உள்ள, ஒன்றிய அலுவலக கட்டடம், வட்டார கல்வி அலுவலகத்துக்கு வழங்கப்பட்டது.அதனை புதுப்பித்து, வட்டார கல்வி அலுவலகம் திறப்பு விழா நடந்தது. சூலுார் எம்.எல்.ஏ., கந்தசாமி தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர் பிரான்சிஸ் சார்லஸ் வரவேற்றார். மாவட்ட அலுவலர் கீதா, கோவை மாவட்ட கல்வி அலுவலர் அய்யண்ணன் பங்கேற்று பேசினர்.அலுவலக வளாகத்தில், பள்ளி மாணவ மாணவியரால், மரகன்றுகள் நடப்பட்டன. ஜெ.கிருஷ்ணாபுரம் பள்ளி தலைமை ஆசிரியர் ரவி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X