சம்பவம் செய்தி

தமிழ்நாடு

10 சவரன் நகை திருட்டு

Added : நவ 30, 2019
Advertisement

செய்யூர்: செய்யூர் அடுத்த, மடையம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் துரைசாமி, 48; விவசாயி. இவர், தன் மகள் திருமணத்திற்காக, சமீபத்தில், 10 சவரன் நகை வாங்கி, வீட்டில் வைத்தார்.இந்நிலையில், துரைசாமி உள்ளிட்ட குடும்பத்தினர், அவரவர் வேலை காரணமாக, வீட்டை பூட்டி, நேற்று முன்தினம் காலை சென்று விட்டனர்.மாலை வீடு திரும்பிய போது, வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே பெட்டியில் இருந்த, 10 சவரன் நகை காணாமல் போனது தெரிய வந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X