சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஏரியில் மூழ்கி 'பார்' ஊழியர் பலி

Added : நவ 30, 2019
Share
Advertisement
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் அருகே, காட்டரம்பாக்கம் ஏரிக்கரையில் அருகே உள்ள, 'டாஸ்மாக்' கடை 'பாரில்' பணிபுரிந்தவர் இளையராஜா, 40.உடல்நிலை சரியில்லை என, சக ஊழியர்களிடம் தெரிவித்து விட்டு, நேற்று முன்தினம் வீட்டுக்கு கிளம்பிய இளையராஜாவை காணவில்லை.இந்நிலையில், நேற்று காலை, டாஸ்மாக் கடை பின்புறம் உள்ள ஏரி நீரில், இளையராஜா உடல் மிதப்பதை பார்த்தோர்,

ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் அருகே, காட்டரம்பாக்கம் ஏரிக்கரையில் அருகே உள்ள, 'டாஸ்மாக்' கடை 'பாரில்' பணிபுரிந்தவர் இளையராஜா, 40.உடல்நிலை சரியில்லை என, சக ஊழியர்களிடம் தெரிவித்து விட்டு, நேற்று முன்தினம் வீட்டுக்கு கிளம்பிய இளையராஜாவை காணவில்லை.இந்நிலையில், நேற்று காலை, டாஸ்மாக் கடை பின்புறம் உள்ள ஏரி நீரில், இளையராஜா உடல் மிதப்பதை பார்த்தோர், ஸ்ரீபெரும்புதுார் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு, ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.இளையராஜா, குடிபோதையில் ஏரி நீரில் மூழ்கி இறந்தாரா அல்லது வேறு காரணமா என, போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X