இன்று இனிதாக: சென்னை

Added : நவ 30, 2019
Share
Advertisement
�ஆன்மிகம்�நாம சங்கீர்த்தன விழாநாமசங்கீர்த்தனம்: குன்னக்குடி பள்ளி மாணவர்கள் குழுவினர். காலை, 9:30. குருகிருபா பஜனை மண்டலி குழுவினர், முற்பகல், 11:30. மயிலாடுதுறை சங்கரா சங்கீத வித்யாலயா பள்ளி மாணவர்கள் குழுவினர், பிற்பகல், 3:00. ஓ.எஸ்.முகுந்தன் பாகவதர் குழுவினர், மாலை, 4:30. கடையநல்லுார் துக்காராம் கணபதி பாகவதர் குழுவினர், மாலை, 6:30 முதல், இரவு, 9:00 வரை. இடம்: நல்லி கான விஹார், கிருஷ்ண

�ஆன்மிகம்�நாம சங்கீர்த்தன விழாநாமசங்கீர்த்தனம்: குன்னக்குடி பள்ளி மாணவர்கள் குழுவினர். காலை, 9:30. குருகிருபா பஜனை மண்டலி குழுவினர், முற்பகல், 11:30. மயிலாடுதுறை சங்கரா சங்கீத வித்யாலயா பள்ளி மாணவர்கள் குழுவினர், பிற்பகல், 3:00. ஓ.எஸ்.முகுந்தன் பாகவதர் குழுவினர், மாலை, 4:30. கடையநல்லுார் துக்காராம் கணபதி பாகவதர் குழுவினர், மாலை, 6:30 முதல், இரவு, 9:00 வரை. இடம்: நல்லி கான விஹார், கிருஷ்ண கான சபா, தி.நகர், சென்னை - 17.வேத பாராயணம்கிருத்திகா மண்டல கிருஷ்ண யஜுர் வே ஸம்பூர்ண கிரம பாராயணம், மாலை, 5:00. இடம்: மயிலாப்பூர் வேதாத்யயன சபா, 22, பிச்சு பிள்ளை தெரு, மயிலாப்பூர், சென்னை - 4. 94444 66484.அய்யப்பன் மண்டல பூஜைமாலதரணம், கணபதி ஹோமம் பன்தீராடி பூஜை, சர்வாபிஷேகம், உச்ச பூஜை காலை, 5:30 முதல், 11:00 வரை. கலை நிகழ்ச்சி, தீபாராதனை, கற்பூர ஜோதி, அத்தாள பூஜை, ஹரிவராசனம் மாலை, 5:00 முதல் இரவு, 8:45 வரை. இடம்: சாஸ்தா சங்கம், 89, பொன்னம்பலம் சாலை, கே.கே.நகர், சென்னை - 78. �சொற்பொழிவு �அவதுாத கீதை: சுந்தர் குமார்,  மாலை, 6:45. இடம்: சங்கர வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, 539, வேளச்சேரி மெயின் ரோடு, கிழக்குத் தாம்பரம், சென்னை - 59.96772 53096.திருத்தொண்டர் புராணம்: கே.ராமகிருஷ்ணன். இரவு, 7:00. இடம்: பாலசுப்ரமணிய சுவாமி கோவில், குமரன் குன்றம், குரோம்பேட்டை, சென்னை - 44. 97106 43967.�பொது �பாரதியார் பிறந்த நாள் விழா தலைமை: சு.சுவாமிநாதன், தேசபக்தி பாடல்கள்: ஆதம்பாக்கம் டி.ஏ.வி., மேல்நிலைப் பள்ளி மாணவ - மாணவியர், ஆர்.பி.வி.எஸ்.மணியன், ஆர்.பி.வி.எஸ்.மணியன் எழுதிய, 'திருக்குறள் ஒரு வைதிக ஹிந்து சமய நுாலே' நுால் வெளியிடுபவர் இல.கணேசன், நுால் பெறுபவர்: ம.வீரபாகு, மாலை, 5:00. குரு கிருபா நாட்டிய கலா மந்திர் மாணவியர் - நாட்டியம்,  மாலை, 5:30. சிறப்புரை: 'அச்சம் இல்லை; அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையே' -  மாலை, 6:00. இடம்: குரு பாலாஜி கல்யாண மண்டபம், 3, சுந்தர் தெரு, அகஸ்தியர் கோவில் அருகில், தி.நகர், சென்னை - 17. 99529 59072.பாரதி உலாதலைமை: ஏ.ஜி.சிவராமன். பாரதி உலா உரை: உதயம் ராம், பாரதி பாடல்கள், பாரதி சிந்தனை பேச்சரங்கம், பள்ளி மாணவ - மாணவியர், சிறப்புரை: இல.கணேசன், வாழ்த்துரை: நா.பஞ்சாபகேசன், க.ஜெகதீஸ்வரன், கீதாஸ்ரீ, டி.சத்தியமூர்த்தி, காலை, 10:00. இடம்: வ.உ.சி., வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, பி.பி., சாலை, 3வது தெரு, வியாசர்பாடி, சென்னை - 39. திருக்குறள் உயர் ஆய்வரங்கம்'மானுடத்தின் மீதான திருக்குறளின் தாக்கம்' ஆய்வுரையாளர்: ஆ.ரத்தினம். காலை, 10:00. 'திருக்குறளும் மாறாத விழுமியங்களும் - மனித உறவுகள்' - ஆய்வுரையாளர்: நயம்பு அறிவுடைநம்பி முற்பகல், 11:30. இடம்: வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், சென்னை - 34. 93821 83043.சமஸ்கிருத நாடக உத்சவ் துவக்க விழா பங்கேற்பு: கே.என்.ராமசாமி, சமஸ்கிருத ஸ்கிட், அன்தயகேசரி, கதாகாலட்சேபம், அமரகோஷம், பரதநாட்டியம் போட்டிகள். சிறப்பு விருந்தினர்: ஆர்.தியாகராஜன் காலை, 8:30. நிறைவு விழா பங்கேற்பு: ராமகல்யாணி, கண்ணன் சுகந்தராமன், 'மக்கள் குரல்' ராம்ஜி, பி.ஜி.சுப்ரமணியன் பிற்பகல், 300 முதல். இடம்: சோலார் ஹவுஸ், 20 தெற்கு மாடவீதி, மயிலாப்பூர், சென்னை - 4. 044 - 2464 3024.இலவச மருத்துவ முகாம்மருத்துவர் ஏவிஜி ரெட்டியின் இயற்கை விருந்துடன் நோயின்றி வாழ உதவும் இலவச இயற்கை மருத்துவ பயிற்சி முகாம். வாதம், பக்கவாதம் நோய்க்கான வர்மா சிகிச்சை மாலை, 4:00 - இரவு, 7:00 வரை. இடம்: காந்திஜி ஹேலரி, தக்கர் பாபா வித்யாலயா, 58, வெங்கட் நாராயணா ரோடு, தி.நகர், சென்னை - 17. 93810 03653.விளக்கு கண்காட்சிதமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சி கழகம் சார்பில் கார்த்திகை தீப விளக்குகள் கண்காட்சி மற்றும் விற்பனை. காலை, 10:00 முதல் இரவு, 8:00 வரை. இடம்: பூம்புகார் விற்பனை நிலையம், அண்ணா சாலை, சென்னை - 2. பட்டு கண்காட்சிஹஸ்தாஷில்பி. சில்க் இந்தியா - 2019. பட்டு சேலைகள், பட்டு தயாரிப்புகள் கண்காட்சி மற்றும் விற்பனை. காலை, 10:00 முதல் இரவு, 8:30 வரை. இடம்: வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், சென்னை - 34.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X