சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குடும்ப பிரச்னைகணவர் தற்கொலை

Added : நவ 30, 2019
Advertisement

பெண்ணாடம் : குடும்ப பிரச்னை காரணமாக கணவர் தற்கொலை செய்து கொண்டார்.

விருத்தாசலம், பூதாமூரைச் சேர்ந்தவர் வேல்முருகன், 35. கூலித்தொழிலாளி. இவரது மனைவி மகேஸ்வரி, 32. இரண்டு மகள்கள், 1 மகன் உள்ளனர்.வேல்முருகன் அம்பேரிமேட்டில் மனைவி வீட்டில் வசிக்கிறார். கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்னை இருந்தது. நேற்று முன்தினம் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டதில் மனமுடைந்த வேல்முருகன் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார்.இது குறித்து, கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X