இந்தியா

'ஒரே பாரதம் உன்னத பாரதம்' மன்றம்

Added : நவ 30, 2019
Advertisement
 'ஒரே பாரதம் உன்னத பாரதம்' மன்றம்

புதுச்சேரி : பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரியில், 'ஒரே பாரதம் உன்னத பாரதம்' மன்ற துவக்க விழா நடந்தது.

கல்லுாரியின் கருத்தரங்க கூடத்தில் நடந்த நேற்று நடந்த துவக்க விழாவுக்கு, கல்லுாரி முதல்வர் சுப்ரமணி தலைமை தாங்கினார். கலைப் பண்பாட்டுத் துறை கண்காணிப்பாளர் 'ஒரே பாரதம் உன்னத பாரதம்' மன்றத்தை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.முன்னதாக, மன்றத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் அலமேலு மங்கை வரவேற்றார். பாரதிதாசன் கல்லுாரியின் ஒருங்கிணைப்பாளர் உமாராணி நன்றி கூறினார்.

விழாவில் மன்றத்தின் உறுப்பினர்களான பேராசிரியர்கள் நிஷா ஷர்மா, காந்தாமணி, காயத்திரி, யமுனா, பிந்து பாலன், ஆரோக்கியமேரி, ஷாந்தி மற்றும் பல்வேறு துறைகளின் பேராசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X