இந்தியா

மூத்த குடிமக்கள் நலவாழ்வு சங்க நிர்வாகிகள் தேர்வு 

Added : நவ 30, 2019
Advertisement

புதுச்சேரி : புதுச்சேரி மூத்த குடிமக்கள் நலவாழ்வு சங்கத்திற்கு போட்டியின்றி நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

புதுச்சேரி மூத்த குடிமக்கள் நலவாழ்வு சங்க தேர்தல் வரும் 8ம் தேதி, புதுவை தமிழ் சங்க கட்டடத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது.இந்நிலையில், சங்கத்திற்கு நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன்படி சங்க தலைவராக உதயபாஸ்கரன், உபத்தலைவராக தேவநாதன், பொதுச்செயலராக வேணுகோபால், நிர்வாக செயலராக செல்வராசு, பொருளாளராக முருகேசன் கந்தசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.செயற்குழு உறுப்பினர்கள் வரும் 8ம் தேதி தேர்தல் நடத்தி தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X