இந்தியா

டாக்சி டிரைவர் தற்கொலை 

Added : நவ 30, 2019
Advertisement

புதுச்சேரி : உடல் நிலை பாதிக்கப்பட்டதால் டாக்சி டிரைவர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திலாசுபேட்டை, வீமன் நகரை சேர்ந்தவர் வெங்கடேசன்,47; டாக்சி டிரைவரான இவர், கடந்த சில ஆண்டுகளாக சரிவர வேலைக்கு செல்லாமல், குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால், உடல் நலம் பாதிக்கப்பட்டது. ரத்த வாந்தியும் எடுத்து வந்தார்.இந்நிலையில் நேற்று காலை உறவினர் இல்ல நிகழ்ச்சிக்கு பார்வதி சென்ற பின், வெங்கடேசன் வீட்டிலேயே துாக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார்.

அதனைக் கண்டு திடுக்கிட்ட அவரது தம்பி கருணாநிதி,42; அவரை காப்பாற்றி ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.டிநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X