இந்தியா

மரக்கன்றுகள் நடும் விழா

Added : நவ 30, 2019
Advertisement

புதுச்சேரி : ஒதியம்பட்டு அரசு தொடக்கப் பள்ளியில், சிவசக்தி தர்ம அறக்கட்டளை சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.பள்ளி தலைமையாசிரியை தமிழ்செல்வி தலைமை தாங்கினார். அறக்கட்டளை நிறுவனர் ராஜா ராம்குமார் முன்னிலை வகித்தார். வில்லியனுார் தாசில்தார் மகாதேவன், வருவாய் ஆய்வாளர் வீரப்பன் ஆகியோர், மரக்கன்றுகளை நடும் பணியை துவக்கி வைத்தனர். சக்திவேல் வாழ்த்திப் பேசினார்.ஏற்பாடுகளை கிருஷ்ணபிரியா, சுரேஷ், விஜயலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர். ஆசிரியை சிவசங்கரி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X