பொது செய்தி

தமிழ்நாடு

நோய் தாக்கிய சந்தன மரங்கள் ஆய்வு

Added : நவ 30, 2019
Share
Advertisement
மூணாறு : மறையூரில் சந்தனமரங்களை நோய் தாக்கி வருவதால் அதுகுறித்து வல்லுனர் குழுவினர் ஆய்வு நடத்தினர்.கேரளா, இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே மறையூரில் உலக தரம் வாய்ந்த 60 ஆயிரத்துக்கும் அதிகமாக சந்தன மரங்கள் உள்ளன. அவை சமீபகாலமாக நோய் தாக்குதலுக்குள்ளாகி ஏராளமானவை காய்ந்து வருகின்றன. பெங்களூருவைச் சேர்ந்த சேர்ந்த இன்ஸ்டிடியூட் ஆப் வுட் சயின்ஸ் அன்ட் டெக்னாலஜி

மூணாறு : மறையூரில் சந்தனமரங்களை நோய் தாக்கி வருவதால் அதுகுறித்து வல்லுனர் குழுவினர் ஆய்வு நடத்தினர்.

கேரளா, இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே மறையூரில் உலக தரம் வாய்ந்த 60 ஆயிரத்துக்கும் அதிகமாக சந்தன மரங்கள் உள்ளன. அவை சமீபகாலமாக நோய் தாக்குதலுக்குள்ளாகி ஏராளமானவை காய்ந்து வருகின்றன. பெங்களூருவைச் சேர்ந்த சேர்ந்த இன்ஸ்டிடியூட் ஆப் வுட் சயின்ஸ் அன்ட் டெக்னாலஜி நிறுவனத்தினர் நோய் தாக்குதலுக்கான காரணம் குறித்து,கடந்த இரண்டரை ஆண்டாக ஆய்வு நடத்தி வருகின்றனர். அதன் பேராசிரியர் சுந்தரராஜ் தலைமையிலான வல்லுனர் குழுவினர் கடந்த இரண்டு நாட்களாக மறையூரில் சந்தன காடுகளில் ஆய்வு நடத்தினர்.

பைட்டோ பிளாஷ்மா' மூலம் ஏற்படும் சான்டல் ஸ்பைக் டிசிஸ்' என்ற நோய் சந்தன மரங்களை தாக்கி வருகிறது.அதனை பரப்பும் பூச்சிகளை கண்டறிந்தால் மட்டுமே நோயை கட்டுப்படுத்த முடிவும்.அதன் நடவடிக்கை தொடர்ந்து நடந்து வருகிறது, எனசுந்தர்ராஜ் தெரிவித்தார்.----------

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X