பொது செய்தி

தமிழ்நாடு

போதை வஸ்து விற்றால்... வழக்கு நடவடிக்கை உண்டு

Added : நவ 30, 2019
Advertisement

அவிநாசி,:அவிநாசி, சேவூர் சுற்றுப்புற பகுதிகளில், தடை செய்யப்பட்ட போதை வஸ்துவிற்பனை தொடர்பாக, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அவ்வப்போது ரெய்டு நடத்தி வருகின்றனர். சில கடைகளில் இருந்து, குறைந்தளவு பான்பராக், குட்கா போன்ற தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்கின்றனர். இருப்பினும், சில நாள் இடைவெளியில், மீண்டும், மீண்டும் இத்தகைய செயல்களில் கடைக்காரர்கள் ஈடுபடுகின்றனர்.உணவு பாதுகாப்பு பிரிவு அலுவலர்கள் கூறுகையில், 'முதல் முறை ஆய்வின் போது, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்றால், அவர்களுக்கு 'நோட்டீஸ்' வினியோகித்து, எச்சரிக்கை செய்கிறோம். தொடர்ந்து அதே தவறை செய்தால், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும்,' என, எச்சரித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X