பொது செய்தி

தமிழ்நாடு

மக்காச்சோள விலையை குறைக்க 'சிண்டிகேட்': கூட்டத்தில், விவசாயிகள் 'பகீர்' குற்றச்சாட்டு

Added : நவ 30, 2019
Share
Advertisement
திருப்பூர்:மாட்டுத்தீவன தயாரிப்பு நிறுவனங்கள், 'சிண்டிகேட்' அமைத்து, மக்காச்சோள விலையை குறைப்பதாக, விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.மாவட்ட அளவிலான, விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் விஜய கார்த்திகேயன் தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ., சுகுமார், திட்ட இயக்குனர் ரூபன் சங்கர்ராஜ்,

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X