விருதுநகர் : மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டி ராஜபாளையம் சேத்துார் அரசு மேல்நிலை பள்ளியில் நடந்தது. சிவகாசி ரிசர்வ்லைன் அரசு மேல்நிலை பள்ளி 9ம் வகுப்பு மாணவி முத்துலெட்சுமி முதலிடம் பிடித்து மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். மாணவியை தலைமையாசிரியை ராஜி, உடற்கல்வி ஆசிரியை முத்துலெட்சுமி, கராத்தே மாஸ்டர் மணிகண்டன், ஆசிரியர்கள் பாராட்டினர்.
Advertisement