பொது செய்தி

தமிழ்நாடு

ஸ்ரீவி., ஆண்டாள் கோயில் குளத்தை சீரமைக்க அனுமதி

Added : நவ 30, 2019
Advertisement

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலுக்கு சொந்தமான சேதமடைந்த திருமுக்குளத்தை சீரமைக்க சென்னை பாரம்பரிய கமிட்டி அனுமதி வழங்கி உள்ளது.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குளத்தின் வடக்கு பக்க கற்சுவர்கள் சரிந்தது. இதை சீரமைக்க பக்தர்கள் கோரினர். இதற்கு தொல்லியல் துறை, உயர்நீதிமன்ற வழிகாட்டுதலுடன் செயல்படும் பாரம்பரிய கமிட்டி அனுமதி பெற வேண்டும் என்ற நிலை இருந்தது. தக்கார் ரவிச்சந்திரன் , கோவில் நிர்வாகம் நடவடிக்கையால் குளத்தை சீரமைக்க பாரம்பரிய கமிட்டி அனுமதி வழங்கி உள்ளது. விரைவில் சீரமைப்பு பணிகள் துவங்க உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X